கணித்திரையில் இனித்தமிழ்

செப்டம்பர் 19, 2008

மென்தமிழ் – புரட்டாசி – 2008

Filed under: Magazine Release — vizhiyan @ 11:16 மு.பகல்

மென்தமிழ் – புரட்டாசி – 2008

வணக்கம் நண்பர்களே,
புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதோ இந்த மாதத்திற்கான இதழ்.
உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

ஆகஸ்ட் 14, 2008

மென் தமிழ் இணைய இதழ் – ஆவணி 2008

Filed under: Magazine Release — vizhiyan @ 11:06 மு.பகல்
வணக்கம் நண்பர்களே,
புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதோ இந்த மாதத்திற்கான இதழ்.
உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்
மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக
(விழியன்)

ஆகஸ்ட் 6, 2008

மென்தமிழ் – முதல் இதழ் – ஆடி 2008

Filed under: Magazine Release — vizhiyan @ 7:14 மு.பகல்

மென்தமிழ் – முதல் இதழ் – ஆடி 2008

அன்பின் தோழமைக்கு,

வாழிய நலம். முதன்முறையாக உங்கள் கணித்திரையில் இனித்தமிழ் மென்தமிழ் , படித்துப்பார்த்து, உங்களின் பின்னூட்டங்களை எங்களின் வலைப்பூவிலோ, அல்லது mentamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வோம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்,

என்றென்றும் நட்புடன்,
உங்கள் மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.